டான்சில் யாருக்கெல்லாம் வரலாம்? எப்படி அதை தடுப்பது தெரியுமா?

தொண்டையில் உண்டாகும் பிரச்னையில் டான்சில் என்பதும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இப்பிரச்சனை வரக்கூடும். முதலில் டான்சில் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். டான்சில் என்பது நோய் அல்ல. அது நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் போது தொண்டையில் ஏதேனும் சிக்கி கொண்டால் அது உள்ளுக்கு போகும் போது அது குறித்த தகவலை மூளைக்கு அனுப்பும் சமிக்ஞையை தொண்டையில் இருக்கும் டான்சில் செய்து கொண்டிருக்கிறது. ​டான்சில் என்றால் என்ன? … Continue reading டான்சில் யாருக்கெல்லாம் வரலாம்? எப்படி அதை தடுப்பது தெரியுமா?